என் நீங்கா நினைவுகளை வரிகளாக சமர்ப்பிக்கின்றேன்...
Saturday, January 7, 2012
எனக்கு காதல் தேவை இல்லை
அன்பே உன்னை பிரிவேன் என்றால் காதல் தேவை இல்லை மரணம் முடிவு என்றால் காதல் தேவை இல்லை தாயை பிரிய நேர்ந்தால் காதல் தேவை இல்லை உறவுகளை மறக்க நேர்ந்தால் காதல் தேவை இல்லை மனதார சொல் இத்தனையும் இழந்து எதை அடைய போகிறாய் காதல் கொண்டு என்றும் எனக்கு காதல் தேவை இல்லை
No comments:
Post a Comment