என் நீங்கா நினைவுகளை வரிகளாக சமர்ப்பிக்கின்றேன்...
Friday, August 12, 2011
அன்றும் இன்றும்......
அன்று!!!!
கையில் குத்திய முள்ளிற்க்காக
கண்கள் கண்ணீர் வடித்தன...
இன்று!!!!
கண்கள் பார்த்த பார்வைக்காக
நொடிக்கு நூறு முறை
துடிக்கின்றது என் இதயம்......!!!!!!
ஆம்.....?????
அது பட்ட காயத்திற்காக......!!!!!
இது கொண்ட காதலுக்காக......??????!!!!
No comments:
Post a Comment