Tuesday, May 17, 2011

உண்மை

என்னை நீ நேசித்தது உண்மை 
உன்னை நான் நேசித்தது உண்மை 
கடைசி வரை என்னை நீ 
புரியாம போனதால் மோதல் ...... 
உறவை முறித்துவிட்டோம் 
உள்ளம் உன்னையே எண்ணி 
கண்ணீர் வடிக்குது .........


No comments:

Post a Comment