தோழனாய் பல பேர் இருந்தும்
தேடினேன் தோழியை
நேற்றோடு துளைத்த என் வாழ்க்கையை
என்னோடு மறைந்த சில ஆசைகளை
அவளோடு பகிந்து கொள்ளவே விரும்பி
என் தேடலையும் துவங்கினேன்....
தெருவோரம் செல்லும் போது
கதவோரம் நின்று பார்க்கும்
சில பெண்கள் பின்னால் சில நாள்...
குட்டி சுவரில் அமர்ந்தபடி
வெட்டி கதை பேசும் எங்களை
எட்டி பார்த்து கடந்து செல்லும்
பள்ளி பெண்களின் பின்னால் சிலநாள்....
பேருந்தோடு செல்லும் போது இருக்கைதனை
இடம் கொடுத்து பாரி வள்ளலென படம் காட்டி
பெண் மனதில் இடம் பிடிக்க தினம்
பின்னால் சுற்றியபடி சில நாள்.....
சாலையில் நடக்கும் போது
தண்ணீர் பிடிக்க வந்து
தண்ணீர் காட்டும்
சில பெண்களுக்கு பின்னால் சிலநாள்...
திருவிழா தேர் பார்க்க
வந்த பெண்கள் பின்னால்
ஊர் பார்க்க நடந்து முகவரி கேட்டு
அலைபேசி எண்களை கொடுத்துவிட்டு
தினம் அழைப்புக்காக காத்திருந்து சிலநாள்....
சிலநாள் பலநாள் ஆக
உண்மையை புரிந்துகொட்டேன்
தோழியாக ஒருவள் கிடைக்க
தோழனாய் நாம் மாற வேண்டும்....
தேடினேன் தேடுகிறேன்
உண்மையான தோழியை
தோழியோ இன்னும் கேள்விக்குறியாய்.....
தேடினேன் தோழியை
நேற்றோடு துளைத்த என் வாழ்க்கையை
என்னோடு மறைந்த சில ஆசைகளை
அவளோடு பகிந்து கொள்ளவே விரும்பி
என் தேடலையும் துவங்கினேன்....
தெருவோரம் செல்லும் போது
கதவோரம் நின்று பார்க்கும்
சில பெண்கள் பின்னால் சில நாள்...
குட்டி சுவரில் அமர்ந்தபடி
வெட்டி கதை பேசும் எங்களை
எட்டி பார்த்து கடந்து செல்லும்
பள்ளி பெண்களின் பின்னால் சிலநாள்....
பேருந்தோடு செல்லும் போது இருக்கைதனை
இடம் கொடுத்து பாரி வள்ளலென படம் காட்டி
பெண் மனதில் இடம் பிடிக்க தினம்
பின்னால் சுற்றியபடி சில நாள்.....
சாலையில் நடக்கும் போது
தண்ணீர் பிடிக்க வந்து
தண்ணீர் காட்டும்
சில பெண்களுக்கு பின்னால் சிலநாள்...
திருவிழா தேர் பார்க்க
வந்த பெண்கள் பின்னால்
ஊர் பார்க்க நடந்து முகவரி கேட்டு
அலைபேசி எண்களை கொடுத்துவிட்டு
தினம் அழைப்புக்காக காத்திருந்து சிலநாள்....
சிலநாள் பலநாள் ஆக
உண்மையை புரிந்துகொட்டேன்
தோழியாக ஒருவள் கிடைக்க
தோழனாய் நாம் மாற வேண்டும்....
தேடினேன் தேடுகிறேன்
உண்மையான தோழியை
தோழியோ இன்னும் கேள்விக்குறியாய்.....
No comments:
Post a Comment