Tuesday, May 17, 2011

உயிராகவும் உடலாகவும்

உயிரில்லாத உடல் - பிணம்
உடலில்லாத உயிர் - ஆன்மா
இவை இரண்டுமே நிகழ்விற்கு
சாத்தியமில்லாதவை
என் உயிராக அன்னையும்
உடலாக அவளும்....

No comments:

Post a Comment