Monday, May 30, 2011

சில நேரம் சில நேரம் .........................

சில நேரம் துன்பம் வரும்    
அதை   தகர்த்து எறிந்து  விட வேண்டும்

சில நேரம்  இன்பம்  வரும்     
அதை  இனிதாக  எடுத்துக்கொள்ள  வேண்டும்

சில நேரம் போட்டி வரும்       
அதை முயன்று ஜெயித்திட வேண்டும்

சில நேரம் சில நேரம் .........................
                     வாழ்கையும்   சிலநேரம்

No comments:

Post a Comment